Total Pageviews

Wednesday 29 August 2012

பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்,

|0 comments
பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்,

நாம் பிளாக் � ��ரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர் 
சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Template Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template ஐ Backup எடுத்து கொள்ளலாம்.

இதில் Widgets களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள். 


Posts Backup எடுப்பது எப்படி? 
       Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post களை Backup எடுத்துக் கொள்ளுங்கள். 

இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.


Widgets Backup எடுப்பது எப்படி?
        Dashboard ==>  Design சென்று ஒவ்வொரு Widget ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரு ம் கோடிங்கை Notepad, அல்லது Wordpad ல் சேமித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad ல் சேமித்துக் கொள்ளுங்கள்.  பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets களை Backup எடுக்க தேவையில்லை.

Monday 27 August 2012

பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி

|0 comments
பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி
நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர் ந்து படிக்கலாம் ...



பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/2MgEL அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை ச� ��டுக்கும் போது தானாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண் டும் . உதாரணமாக http://tamilwares.blogspot.com/2009/10/auto-shutdown.html என்ற இந்த முகவரியை http://adf.ly/2MgQu இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/2MgQu இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .



டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர� ��கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly த ளத்தில் சேர இங்கு செல்லவும் .

இணையத் தளம் மற்றும் / வலைத்தளம்
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது . adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம� ��முறையில் மாற்றி அமைக்கலாம் .சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும் .( சோதித்துப் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும் http://adf.ly/2Mk0V ) உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் ( out bound links ) அனைத்து தொடர்புகளையும் எளிதாக இவ்வாறு மாற்றி அமைக்கலாம் . இது எவ்வாறு என்பது பற்றி தனியே அடுத்த பதிவில் கூறுகிறேன் .

அது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் குடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் .கீழே பணம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளேன் .



இணையும் போது paypal முகவரி பற்றி கேட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குடுத்து இணையவும் . paypal முகவரியை உருவாக்கிய பின் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் .paypal பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும் .

adf.ly தளத்தில் இணைய இங்கே செல்லவும்

Popular Posts