Total Pageviews

Monday, 6 February 2012

இடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனைவி!

|0 comments


அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது.

மிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் திட்டங்களை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் push-up செய்யும் போட்டியில் கலந்து கொண்டார்.

குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடாத்தும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான Ellen அவர்களினால் மிச்சேல் ஒபாமாவிடம் எத்தனை push-up கள் செய்வீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இடைவிடாது முப்பது தடவைகள் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.


http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • ஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா !!

  |0 comments


  ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

  ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

  லைகோபின் சக்தி

  போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது.

  தினம் ஒரு கப் சூப்

  தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது "இந்த" புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..

  சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் - அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் - வராம தவிர்க்கலாம்ல..

  தேவையான பொருட்கள்

  நன்கு பழுத்த தக்காளி - 5
  பெரிய வெங்காயம் - 1
  பூண்டு - 6 பல்
  சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
  வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
  மிளகுத்தூள் - தேவையான அளவு
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

  4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

  5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

  6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

  7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • நாக்கைத் துருத்��ி, கண்ணை விரித்த��, முஷ்டி உயர்த்த��, நரம்பு புடைக்க ���ுழங்கிய விஜயகாந்த்!

  |0 comments


  சட்டசபையில் நேற்று விஜயகாந்த் பேசிய விதம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த யாருமே இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பது அந்தப் படத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

  அந்த அளவுக்கு கடும் கோபத்துடன்,விட்டால் அடித்து விடுவார் போல என்று அஞ்சும் அளவுக்கு அந்தக் காட்சி இருக்கிறது.

  சட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறுகிறார். சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்காருகின்றனர்.

  சில விநாடிகளில் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.

  இந்தக் காட்சியை அவரது கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் படு அமைதியாக, பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெல்லிய புன்னகையுடன், விஜயகாந்த் மிரட்டுவதையும், ஆளுங்கட்சி பதில் மிரட்டல் விடுப்பதையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் துரைமுருகன் படு பீதி கலந்த முகத்துடன் விஜயகாந்த்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • பிரபாகரனை பிடித��துக் கொடுப்பதை முக்கிய நிகழ்ச்ச�� நிரலாக கொண்டு இ��ுந்த அமெரிக்கா!

  |0 comments


  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை பிடித்துக் கொடுப்பதை இலங்கை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக அமெரிக்கா கொண்டு இருந்து உள்ளது.

  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

  தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பிற்பாடு எழுதப்பட்ட ஆவணம் இது.

  இலங்கை விடயத்தில் அமெரிக்கா செய்து கொடுக்க வேண்டிய பிரதான கடமைகள் என்ன? என்பது இதில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு உள்ளது.

  பிரபாகரன் எங்கே மறைந்து இருக்கின்றார்? என்று பிடித்தல், கைது செய்தல் மற்றும் இலங்கை அல்லது இந்தியாவிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு கட்டாயம் உதவுதல் வேண்டும் என்று இதில் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • விபசாரத்தில் இள��் பெண்களை ஈடுபடுத்திய துணை நடிகை கைது!

  |0 comments


  வணிக வளாகங்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்திய துணை நடிகையை போலீசார் கைது செய்தனர்.சென்னை நகரில் விபசாரத்தை தடுக்க போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  தனிப்படை போலீசார் வடபழனி பகுதியில் தொலைபேசி எண் மூலமாக வாடிக்கையாளர்களிடம் பேசி, விபசாரத்திற்கு ஒரு பெண் அழைத்ததாக தகவல் கிடைத்தது. அந்த மொபைல் போனில் வாடிக்கையாளர் போல் போலீசார் தொடர்பு கொண்டனர்.

  அப்போது, 10 ஆயிரம் ரூபாயுடன், வடபழனியில் உள்ள பிரபல வணிக மையம் ஒன்றில் இருந்து கொண்டு, அடையாளத்தை கூறி அந்த இடத்திற்கு வருமாறு பெண் கூறினார்.

  அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், பெண்ணை அணுகினர். அப்போது, நவீன உடையில் இருந்த இரண்டு பெண்களை காட்டி, பணத்தை பெண் வாங்கினார்.

  இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதை உறுதி செய்த போலீசார், பெண்ணை கைது செய்தனர். அவர் ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி, 33 என்பது தெரியவந்தது.

  லட்சுமியும், ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சில படங்களில் துணை நடிகைகளாக நடித்துள்ளதாக தெரிவித்தனர். சமீப காலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார், பிரபல நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் வீடுகளில் சோதனை நடத்துவதால் அதில் இருந்து தப்பிக்க தி.நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைத்து, தேவைப்படும் போது மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வணிகவளாகங்களுக்கு அழைத்துவந்தது தெரியவந்தது.

  லட்சுமியை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்த போலீசார், பெண்கள் இருவரையும் மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • இத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல !!

  |0 comments


  சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல)

  அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார்.

  இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும்? இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம்.

  நிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய்.

  சட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம்.

  டைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு? அதுதான்ங்க புரிய மாட்டேங்குது!


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • கண்ணீர் விட்டு அழுத தலைவர் பிரபாகரன்!

  |0 comments


  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.

  இவர் எழுதி இருக்கின்ற புத்தகத்துக்கு பெயர் Inside an Elusive Mind - Prabhakaran: the first profile of the world's most ruthless leader என்பது.

  2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

  சீலன் அல்லது சார்ஸ் அன்ரனி என்கிற போராளி மரணம் அடைந்தபோது பிரபாகரன் கண்ணீர் வடித்து அழுது இருக்கின்றார் என்று இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார் நாராயன்.

  இவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கின்ற வரிகளை தமிழில் தருகின்றோம்.

  -சீலன் ஓடிக் கொண்டு இருக்கின்றார். பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது முன்பு நடத்தி இருந்த தாக்குதலில் துப்பாக்கி ரவை ஒன்று முழங்கால் மூட்டில் ஏற்படுத்தி இருந்த காயம் பெரிய வேதனையை கொடுக்கின்றமையை சீலன் உணர்கின்றார். தொடர்ந்து ஓட முடியாமல் இருக்கின்றது.

  சுட்டுக் கொன்று விடுங்கள் என்று சக போராளி நண்பனிடம் கேட்கின்றார். சீலனின் இக்கோரிக்கை நண்பனுக்கு அதிர்ச்சித் திகைப்பைக் கொடுக்கின்றது. இன்னும் சில நிமிடங்கள் வரை ஓடினால் சில நிமிடங்களில் கிராமம் ஒன்றை அடைந்து மறைவிடத்தில் ஒளித்து விடலாம் என்று இரக்கின்றான் நண்பன்.

  ஆனால் நண்பன் சொன்னதை சீலன் பொருட்படுத்துகின்றார் இல்லை. தயவு செய்து சுட்டு விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லி விடுகின்றார். நண்பனுக்கு வேறு வழியோ, நேரமோ இல்லை. நண்பனின் கரங்கள் நடுங்குகின்றன. சீலனின் நெற்றையை குறி பார்த்து சுட்டு விடுகின்றார். ............................

  பிரபாகரன் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த போராளி மாத்திரன் அல்லன் சீலன். பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும்கூட.

  சீலனின் மரணத்துக்கு பழி வாங்கத் தீர்மானித்து விடுகின்றார் பிரபாகரன். செல்லக்கிளி என்கிற போராளியிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கின்றார்.
  இப்பழிவாங்கல் தாக்குதலில் இராணுவத்தின் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். செல்லக்கிளியும் சாவு அடைந்தார்.

  சீலன் என்கிற முன்னணிப் போராளியின் இழப்பை சுயம் தேற்றிக் கொள்ள பிரபாகரனால் முடியவில்லை. பிரபாகரன் உடைந்து போனார். சீலனின் மரணத்தை தாங்க முடியாமல் புலம்பினார்.

  பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதமையை ஏனையவர்கள் பார்த்த முதலாவதும், கடைசியுமான சந்தர்ப்பம் அதுவேதான்.-


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • நடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்! வீடியோ இணைப்பு

  |0 comments


  அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரைந்துள்ளார்.

  வில்லங்க விளையாட்டைப் பார்க்க கூடிய கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. நிலைமை பொலிஸார் சீர்செய்ய ஓவியர் கலைப் பணி தொடர்ந்தது. நீங்களும் பாருங்கள்.
  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • போதையில் இருந்த ���்ரியாமணியின் கையை பிடித்து இழுத���து, கட்டிப்பிடி��்து முத்தம் கொடுத்த நடிகர் ?

  |0 comments


  நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது.

  பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, போதையில் அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை.யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார் முத்தழகி ப்ரியாமணி.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • அறைக்குள் பூட்ட�� வைத்து மனைவியை ��ிர்வாணமாகப் படம���பிடித்த கணவர்

  |0 comments


  கணவருடன் சேர்ந்து கணவனின் நண்பன் மற்றம் வழிப்போக்கர், கணவனின் தாய், கணவனின் தங்கை என 5 நபர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டு ஒரு பெண் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

  கோப்பாய் பொலிசார் மற்றும் சட்ட உதவி மன்றம் ஊடக இந்த வழக்கை தொடுத்துள்ள பெண்ணின் வழக்கு நேற்று முந்தினம் யாழ் நீதிமன்றத்தில் விசாரனைக்காக வந்தது.

  இந்த வழக்கில் எதிராளிகள் சார்பாக வாதாடிய சட்டத்தரணிகள் இந்த வீடியோக் காட்சி கடந்த யூலை மாதம் எடுக்கப்பட்டது என்றும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட விடயம் முற்றிலும் வேறுவிதமான சம்பவம் எனவும் தெரிவித்தார்கள். வழக்கு வரும் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com


 • yaavarukkum.blogspot.in

  |0 comments


  நடந்தவை , நடப்பவை ,நடக்கஇருப்பவை

  http://famousstills.blogspot.com • http://famousstills.blogspot.com • Popular Posts