சிகரம் தொட்ட ஸ்டீவ்:"கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது' என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு, முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால "ஐபேட்' வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள், இவரது மூளை "ஒர்க்ஷாப்'பில் உருவானவை. சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து, பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர். அனைத்துக்கும் காரணம், இவரது கடின உழைப்புமட்டுமே. திறமையும் லட்சியமும் இருந்தால்...[Readmore]