
பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்: 1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி. 2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி. 3. படத்தின் நிறம்...[Readmore]