
ஒரு மொழியில் நாம் கொண்டிருக்கின்ற புலமை, அம்மொழியின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது. மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக் கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ஒன்று இயங்குகிறது. இதன் பெயர் Knoword. சொல் சோதனை மட்டுமின்றி, அதனைச் சரியான எழுத்துக்களில்...[Readmore]