Total Pageviews

Tuesday, 28 February 2012

இணைய உலகில் அசத்தப்போகும் புதிய ரோபோக்கள்

|0 comments
நாளுக்கு நாள் முன்னேறி வரும் இணையமானது இன்று ரோபோக்களையும் இணைத்து செயற்பட தயாராகவுள்ளது. அன்ரோயிட் இயங்கு தளத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட EMIEW 2 என்ற ரோபோக்களை ஹிட்டாச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோக்கள் புலனாகும்(visual) தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் விஷேட கமெராவும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Click here to view the embedded vid...[Readmore]

புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம்!!

|0 comments
    பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.   கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.   பின் Convert Now என்பதை கிளிக் செய்தால் உங்களது...[Readmore]

Popular Posts