Total Pageviews

Wednesday 22 February 2012

பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்

பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்
இதற்காக ஏதேனுமொரு பிடிஎஃப் உரைவடிவகோப்பினை அடோப்அக்ரோபேட் பயன்பாட்டின் மூலம் திறந்துகொண்டு தேவையான உரைவரிகளை தெரிவுசெய்துகொள்க
பி்ன்னர் மேலே கட்டளைபட்டியிலிருந்து Tools=> highlighting text => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்திருந்த உரையானது மஞ்சள் வண்ணத்தில் மேலெடுப்பாக தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன் பின்னர் விரியும் குறுக்குவழிபட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு விரியும் Highlight propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் Appearance என்ற தாவியின் திரையில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க
தேவையெனில் வேறு வாய்ப்புகளை general என்ற தாவியின் திரையில் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்
குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.

0 comments:

Post a Comment

Popular Posts