Total Pageviews

Monday, 10 September 2012

யூடியூப்பில் விளம்பரத்தை தவிர்ப்பதற்கு

|0 comments
யூடியூப்பில் விளம்பரத்தை தவிர்ப்பதற்கு  யூடியூப்பில் நமக்கு பிடித்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, விளம்பரம் வந்து எர ிச்சலை ஊட்டும்.இந்த வீடியோவை தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன. பயர்பொக்சில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.   தரவிறக்க சுட்டி   இதனை நிறுவியதும் எளிதாக விளம்பரத்தை தவிர்க்கலாம். இதுதவிர குரோமிலும் எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக உள்ளன. ...[Readmore]

Popular Posts