
உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் ஜிமெயில் ஆகும். எனவே ஜிமெயில் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. தற்போது ஜிமெயிலில் ஏதாவது ஒரு மின்னஞ்சலை அனுப்புவதற்கு முன் அந்த மின்னஞ்சலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம். இந்த புதிய வசதியினால் எத்தனை நாள் கழித்து நீங்கள் மின்னஞ்சலை பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இதற்கு முதலில்...[Readmore]