
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஓர் உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம். இது ஒரு 3ஜி போன். ஏ-ஜிபிஎஸ், புளுடூத், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்களையும் இயக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுடன்...[Readmore]