Total Pageviews

Wednesday, 5 October 2011

பிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7

|0 comments
    விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா? இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும். அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள Troubleshooter என்னும்...[Readmore]

Popular Posts