Total Pageviews

Saturday, 8 October 2011

பிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7

|0 comments
    விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா? இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும். அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள Troubleshooter என்னும்...[Readmore]

XP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

|0 comments
    இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து, அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர் களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐத் தாங்களாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.இந்த தொகுப்பினை...[Readmore]

Avast Internet Security ஒரு வருட License உடன் ( இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் )

|0 comments
          இந்த Avast Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Instal செய்துவிடுங்கள். உங்களுக்கு கிழ உள்ள அணைத்து வகை பாதுகாப்பை Avast Internet Security வழங்குகிறது.    • Continuous protection against viruses and spyware• Ensures all mails sent and received are clean• Keeps you protected from "chat" infections• Stops attacks from hijacked websites• Lets you safely browse suspicious...[Readmore]

Popular Posts