Total Pageviews

Thursday, 29 September 2011

கூகுள் குரோம் 10 - வசதிகள் !

|0 comments
      பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம்ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர் பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும்பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம்...[Readmore]

ஸ்லிம் கிளீனர் !

|0 comments
    கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் ( Slim Cleaner ). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள...[Readmore]

விண் பெட்ரோல் . . . . .

|0 comments
      நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத்...[Readmore]

சந்தையில் புதிய மொபைல்கள்

|0 comments
    பட்ஜெட் விலையிலும், உயர்நிலை வசதிகளுடனும் சில மொபைல் போன்கள் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகமாகி யுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1 (Micromax X11i): ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 17 மணிநேரம் பேசுவதற்கு மின் திறன் தரும் பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 1.1.ஐ. போன். இதன் அடுத்த சிறப்பு இதன் அதிக பட்ச விலை. ரூ.1,300 எனக் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த மொபைல், தொடக்க...[Readmore]

குழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா?

|0 comments
      ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்கிள போஸ்டிங் போடுரவுங்களுக்கு ஒரு நோடிவிகேஸன் மெயில் மட்டும் நீங்க அனுப்பினா போதும். அவர்கள் அதை ஏற்றுகொண்டால் பிறகு அவர்களும் உங்கள் பிளாக்கிள் இடுகை இடலாம். உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரும் மற்றவர்களை போஸ்டிங்போட வைத்தால் அவர்கள் நமது பிளாக்கின் லேயவுட்,டெம்ப்லேட்,இடுகையை திருத்துவது,போன்ற...[Readmore]

GoogleLabs வழங்கும் - Google Scribe

|0 comments
    வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது....[Readmore]

இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid

|0 comments
      இணையத்தில் இருந்து ஒரு கோப்பினை பதிவிறக்கம் செய்ய நாம் "தரவிறக்க மென்பொருள்களை" பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவிறக்க மென்பொருள்களை நாம் பயன்படுத்த ஓரே காரணம் பதிவிறக்கம் செயும் வேகத்தினை நமக்கு அதிகரித்து தருகின்றன.   இன்று இணையத்தில் இலவச தரவிறக்க மென்பொருள்கள் Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus என்று நிறைய உள்ளன. அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து இருக்கும்...[Readmore]

என்ன Electronic Pick Pocket ? - புதுசால்ல இருக்கு !

|0 comments
      தொழில்நுட்பம் வளர வளர ஒவ்வொரு துறையிளும் அவர் அவர்கள் தனது துறை சார்ந்த புதிய தொழில்நுட்பத்திற்கு தங்களை Update செய்து கொள்கின்றனர்.   இன்று நாம் பலவகை திருட்டுகளை பார்த்துவருகிறோம் அதிலும் இந்த "Electronic Pick Pocket" ய் யோசிச்சாவே கண்ணை கட்டுது. இன்று நாம் அனைவரும் Credit Card & Debit Card வைத்துள்ளோம். இந்த கார்டுகளை எப்பொழுதும் நாம் பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேணும்னாலும் செல்வோம். இனி இப்படி...[Readmore]

Popular Posts