Total Pageviews

Thursday, 29 September 2011

Photoshop-ன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் !

 
 
போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில்

அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசைதான் ஆனால் நேரம் இல்லை என்கிறீர்களா?

இனி கவலையில்லை ஒரு 25 நிமிடங்கள் ஒதுக்குங்கள் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் போட்டோ ஷாப்பின் அடிப்படைகளை 25 நிமிடங்களில் ஆங்கிலத்தில் சொல்லி தருகிறார்கள்.





ஆங்கிலத்தில் வேண்டாம் தமிழில் தான் கற்பேன் என்கிறவர்கள் கூகிளை இந்த இணைப்பில் நாடுங்கள்




------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


0 comments:

Post a Comment

Popular Posts