Total Pageviews

Thursday, 16 February 2012

மின்னஞ்சல் வரும் போது Sound Alert செய்து நமக்கு தெரியபடுத்தும் மென்பொருள் !!

|0 comments
    தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.   ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.   இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும்...[Readmore]

ஆன்லைனில் விற்பனைக்கு வரும் புதிய டேப்லெட்!

|0 comments
  ப்ளூ நிறுவனம் லத்தீன் அமெரிக்க டேப்லெட் சந்தையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல டிவைஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் டச்புக் 7.0 என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ளூ டச்புக் 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது ஆன்ட்ராய்டு 2.2 ப்ராயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல்...[Readmore]

Popular Posts