Total Pageviews

Thursday, 29 March 2012

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க

|0 comments
      நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம்.குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும்,படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.FIGLET இதனை உபுண்டுவில் நிறுவ $ sudo apt-get install figletஎன கொடுத்து நிறுவி கொள்ளவும்.உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில்$ figlet 'hello'என கொடுத்து ...[Readmore]

ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?

|0 comments
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த முகவரியின் முதல் சில எழுத்துக்களை...[Readmore]

Popular Posts