அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதனால் அலெக்ஸா வரிசைப்படுத்தலிலும் மிகச்சிறந்த இடத்தில் காணப்படுகின்றது. இத்தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாகும். எனினும் இப்பயனுள்ள தளத்தை இணைய இணைப்பு காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே...[Readmore]