வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக(Bold), அடிக்கோடு(Underlined), சாய்வு(Italic) மற்றும் வேறு சில போர்மட்களில் அவற்றை அமைத்திருப்போம்.இவ்வாறு அமைத்த பின்னர் இந்த போர்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால் இதனைத் தெரிவு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். போர்மட்டிங்...[Readmore]