
மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவனம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக்கிறது. இந்தியாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மார்ட் போன்...[Readmore]