ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #3015; ஸ்கைப் எனப்படும் வீடியோ கான்பரன்ஸிங் ஒன்லைன் சேவை ஆகும்.தனிப்பட்ட வகையிலும், வியாபார ரீதியாகவும் உலகில் பல் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரு ம் இச்சேவைக்கென தனியான மென்பொருள் காணப்படுகின்றது. இதனால் எம்முடன் இணைப்பில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்புகளை இம்மென்பொருள் இயங்குநிலையில்...[Readmore]