Total Pageviews

Tuesday, 10 April 2012

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி?

|0 comments
    "உன் துணி அலமாரியைக் (wardrobe) காட்டு, நீ யாரென்று நான் சொல்கிறேன்" என்று ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னார். அதே போல, உன் கணிணியைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன் என்றும் சொல்லலாம். நாள்பட்ட கோப்புகள், பயன்படாத ப்ரோகிராம்கள், வாழ்க்கையில் 3 அல்லது 4 முறை மட்டுமே பார்க்கப் படும் ஆனால் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகைப்படங்கள், பாடல்கள், முழுநீள திரைப்படங்கள்.இது உங்களால் சேர்க்கப்பட்டவை என்றால் உங்கள்...[Readmore]

பிளாக்கரில் புதிய வசதி- இனி போட்டோ மற்றும் வீடியோவை நேரடியாக Webcam மூலமாக இணைக்கலாம்

|0 comments
      கூகுள் நிறுவனம் தற்பொழுது பிளாக்கர் வலைபூக்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. சமீபத்தில் Meta tag , Image Properties, Google+ விட்ஜெட் இந்த வரிசையில் தற்பொழுது புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இனி பிளாக்கரில் போட்டோ அல்லது வீடியோக்களை Webcam மூலமாக நேரடியாக உங்கள் வலைப்பூவில் இணைக்கலாம்.உங்கள் வலைப்பூவில் போட்டோக்களை இணைக்க எப்பொழுதும் செல்வது போல Insert image அல்லது Insert வீடியோ பட்டனை க்ளிக் செய்யுங்கள்....[Readmore]

மிகப் File-களை இமெயிலில் அனுப்புவது எப்படி? (2ஜி‌பி வரை)

|1 comments
    சில சமயங்களில் மிகப் பெரிய File களை எப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் மின்னஞ்சல் மூலம் 25MB க்கு மேல் அனுப்ப முடியாது. இதற்கு கண்டிப்பாக வேறு சில தளங்களின் உதவி நமக்கு கட்டாயம் தேவை. அப்படிப் பட்ட தளங்களைப் பற்றிய பதிவு இது.இதில் எந்த தளங்களிலும் நீங்கள் Register செய்யத் தேவை இல்லை. 1. We Transfer We Transfer தளம் மிக அருமையாக இந்தப் பணியை செய்து தருகிறது. Add Files பகுதியில் File-ஐ...[Readmore]

Popular Posts