
பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்,நாம் பிளாக் � ��ரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்? இன்னும் பல காரணங்கள் உள்ளது. நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அதற்காகதான் பிளாகர் சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது...[Readmore]