கணணி என்பது இன்று ஆங்கில மொழியினாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனேகமானவர்களால் பயன்படுத்தப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மொழிப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.அதாவது தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு அனைவரும் முனைவார்கள். இதற்காக கணணி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக்கூடிய வசதி காணப்படுகின்றது.அதற்கிணங்க கூகுள் குரோமின் மொழியை மாற்றுவதற்கு பின்வரும்...[Readmore]