நெட் பிட்ஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்து கிறீர்களா? அப்படியானால் கட்டாயம் இதனைப் படிக்க வேண்டும். உங்கள் வீல் மவுஸ் இந்த பிரவுசரில் இயங்கும் விதம் குறித்துத் தெரிந்து கொண்டு அவ்வசதிகளை அனுபவியுங்கள். முதலாவதாக டேப் பிரவுசிங் கட்டாயமாக உங்கள் கவனத்தை இழுத்திருக்கும். இதனை நிச்சயம் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி இருப் பீர்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு விண்டோவைத் திறந்து பிரவுஸ் செய்வதை...[Readmore]