Total Pageviews

Sunday, 12 February 2012

மானிட்டரில் பிரச்சினை ஏற்பட்டால் ?

|0 comments
  அவசரமாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர் பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம்.மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பழைய கணணியில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம்....[Readmore]

மானிட்டர் பிரச்சனைகள்

|0 comments
  கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி...[Readmore]

யூடியூப் இணையத்தளத்தின் புதிய சாதனை

|0 comments
  வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யூடியூப் தளத்தினை வாங்கிச் செம்மைப்படுத்தி அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்கள் தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும், தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது. இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன....[Readmore]

கூகுள் பிளசில் Translate வசதி

|0 comments
  கூகுளால் உருவாக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையத்தளம் பேஸ்புக்கிற்கு போட்டியாக அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. மேலும் பயனாளர்களை அதிகமாக கவர்வதற்காக கூகுள் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. அந்த வரிசையில் கூகுளின் மிகச் சிறந்த சேவையான Google Translate வசதியை கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வரலாம். கூகுள் பிளசில் Translator வசதியை கொண்டு வர: இதற்கு முதலில் Google Translate for Google+ இந்த லிங்கில் கிளிக் செய்து...[Readmore]

Popular Posts