கூகுள் பல பயனுள்ள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரே கிளிக்கில் கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும். இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும்...[Readmore]