Total Pageviews

Thursday, 6 September 2012

எச்சரிக்கை: Win 8 வைரஸ்

|0 comments
எச்சரிக்கை: Win 8 வைரஸ்விண்டோ - 8 வெளிவர முன்னரே Win 8 Security system என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு (ஆன்ரி வைரஸ்) நிறுவனமான MacAfee எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த Win 8 Security system தன்னை ஒரு இலவச வ� ��ரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது. இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு...[Readmore]

Popular Posts