Total Pageviews

Tuesday, 11 September 2012

அன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்


அன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்




 பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல்வேறு நிறுவனங&#3 021;களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியவாறு அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளன.

 
இக்காலகட்டத்தில் PlayMG நிறுவனமானது தற்போது பிரபலமாகிவரும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது .
 
4 அங்குல தொடுதிரையினைக் கொண்ட இலகுவானதும், கவர்ச்சியானதுமான பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதுடன் Wi-Fi வசதியையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
 
இப்புதிய அம்சங்களின் காரணமாக குறித்த கேமிங் சாதனமானது கேம் பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பதாக PlayMG நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Popular Posts