Total Pageviews

Wednesday, 29 August 2012

பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்,

|0 comments
பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்,நாம் பிளாக் � ��ரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர் சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது...[Readmore]

Monday, 27 August 2012

பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி

|0 comments
பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படிநீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர் ந்து படிக்கலாம் ...பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை...[Readmore]

Popular Posts