தமிழ்ப் பற்று இருக்க வேண்டியது தான் மறுக்கவில்லை அதற்காக சில நேரங்களில் நம்மவர்கள் அநியாயத்துக்கு பற்றாக இருப்பதை நினைத்தால் தான் கலக்கமாக இருக்கிறது. தமிழை வளர்க்க வேண்டும் தமிழிலே பேச வேண்டும் தமிழிலே எழுத வேண்டும் (தமிழுக்கு வந்த கொடுமையைப் பாருங்கள்) என்று பலர் தற்போது கூறி வருகிறார்கள். சந்தேகமில்லாமல் முழு மனதோடு வரவேற்கிறேன். இதோடு சேர்ந்து என்னுடைய சில கருத்துகளையும் கூற விரும்புகிறேன். ஆங்கிலச் சொற்களை தமிழ்ப்படுத்துவது...[Readmore]