Total Pageviews

Wednesday, 22 February 2012

சோதனையில் இருக்கும் புதிய Google Bar

|0 comments

சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய கூகுள் பார் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது புதிய Google (Navigation) Bar ஒன்றை சோதனை செய்து வருகிறது. அதனை நாம் எப்படி பெறுவது? என்பதை இங்கு பார்க்கலாம்.

புதிய Google Bar தோற்றம்:

பழைய கூகிள் பாரையும், புதிய கூகிள் பாரையும் கலந்து செய்த கலவையாக இந்த புதிய பாரை கொடுத்திருக்கிறது கூகிள். இன்னும் எத்தனை முறை மாற்ற போகிறதோ? தெரியவில்லை.

ஃபயர்பாக்ஸ் உலவியில் பெற:

1. ஃபயர்பாக்ஸ் உலவியை திறந்து Cntrl+Shift+K என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அந்த விண்டோவின் கீழே பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.

document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();

2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

க்ரோம் உலவியில் பெற:

1. க்ரோம் உலவியை திறந்து Ctrl+Shift+J என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அந்த விண்டோவில் Console என்பதை தேர்வு செய்து, அங்கு பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.

document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();

2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பெற:

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியை திறந்து, கூகிள் தளத்திற்கு சென்றுF12 பட்டனை அழுத்தினால் பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அதில் Script என்பதை தேர்வு செய்து, Console என்பதை தேர்வு செய்து, அதன் கீழே பின்வரும் நிரலியை இடவும்.

document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();

பிறகு அதற்கு கீழே உள்ள Run Script என்ற பட்டனை அழுத்தவும். பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

மீண்டும் பழைய முறைக்கு மாற மேலுள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ பயன்படுத்துங்கள்.

document.cookie="PREF=; path=/; domain=.google.com";window.location.reload();

கவனிக்க: நீங்கள் google.com என்பதற்கு பதிலாக google.co.in போன்ற முகவரியை பயன்படுத்தினால் மேலுள்ள code-ல் domain=.google.comஎன்பதற்கு பதிலாக domain=.google.co.in போன்று உங்களுக்கு வரும் முகவரியை கொடுங்கள்.

உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.

-யேசுநாதர்.

Let He Who Is Without Sin Cast The First Stone - Jesus

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்ஸ் 10வது பதிப்பு

|0 comments

நமக்கு தேவையான தகவல்களை தேடி கொடுக்கும் நெருப்பு நரி (ஃபயர் பாக்ஸ்) இப்பொழுது பல அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதியுடன் தனது புதிய பதிப்பை (version10) உருவாக்கியுள்ளது.

மேலும் அதன் விளக்கம் பெற மற்றும்

புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இணைய உலவிகள் இலவசம்

|0 comments

இணைய வலைதளங்களை பார்வையிட உதவும் மென்பொருட்களே இணைய உலவிகள் ஆகும்.

உலகஅளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுளின் குரோம், மொசில்லாவின் நெருப்பு நரி போன்றவை இணைய வாசிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் உலாவிக்கு புகழ்பெற்ற ஒபேரா தற்போது இணைய உலவி மென்பொருளையும் வெளியிட்டுள்ளது.; உலவிகள் அனைத்தும் தனித்தனி சிறப்புடன் உலவி வருகிறது.

இலவச உலவிகளை வழங்கும் தளங்கள்:

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் : www.beautyoftheweb.com
கூகுள் குரோம் : www.google.com/chrome
மொசில்லாவின் நெருப்பு நரி : www.mozilla.org
ஒபேரா : www.opera.com
ஆப்பிளின் சபாரி : www.apple.com/safari

மேற்குறிப்பிட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் உலவிகளை பதிவிறக்கம் செய்து இணையத்தை உலவுங்கள்.

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Bloggerல் popup Facebook like button மற்றும் email subscription உருவாக்கலாமா???

|0 comments

Bloggerல் popup Facebook like button மற்றும் email subscription போன்றவற்றை
அமைப்பதன் மூலம் Facebook மற்றும் email ஊடான வாசகர்களை அதிகரிக்கலாம்.

முதலில்
1. Blogger Dashboard > Design > Page Layout செல்லுங்கள்
2. Add A Gadget > HTML/JavaScript ஐ தெரிவு செய்யுங்கள்
பின்வரும் codeஐ copyசெய்து HTML/JavaScript ல் past செய்யுங்கள்.

Receive all updates via Facebook. Just Click the Like Button Below
%u25BC

You can also receive Free Email Updates:

Powered By Blogger Widgets

மாற்றங்கள்

http://feedburner.google.com/fb/a/mailverify?uri=XXXXX எனுமிடத்தில் உங்கள் தளத்தின் feed address ஐ கொடுக்கவும்.

XXXX எனுமிடத்தில் உங்கள் facebook fan page ன் பெயரை ஐ கொடுக்கவும்.

XXXX எனுமிடத்தில் உங்கள் தளத்தின் பெயரை ஐ கொடுக்கவும்.

காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.

Popular Posts