அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம் பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல்வேறு நிறுவனங 021;களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியவாறு அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளன. இக்காலகட்டத்தில் PlayMG நிறுவனமானது தற்போது பிரபலமாகிவரும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது . 4 அங்குல...[Readmore]