Total Pageviews

Tuesday, 11 September 2012

அன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்

|0 comments
அன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்  பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல்வேறு நிறுவனங&#3 021;களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியவாறு அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளன.   இக்காலகட்டத்தில் PlayMG நிறுவனமானது தற்போது பிரபலமாகிவரும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது .   4 அங்குல...[Readmore]

Monday, 10 September 2012

யூடியூப்பில் விளம்பரத்தை தவிர்ப்பதற்கு

|0 comments
யூடியூப்பில் விளம்பரத்தை தவிர்ப்பதற்கு  யூடியூப்பில் நமக்கு பிடித்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, விளம்பரம் வந்து எர ிச்சலை ஊட்டும்.இந்த வீடியோவை தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன. பயர்பொக்சில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.   தரவிறக்க சுட்டி   இதனை நிறுவியதும் எளிதாக விளம்பரத்தை தவிர்க்கலாம். இதுதவிர குரோமிலும் எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக உள்ளன. ...[Readmore]

Saturday, 8 September 2012

ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு

|0 comments
ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #3015; ஸ்கைப் எனப்படும் வீடியோ கான்பரன்ஸிங் ஒன்லைன் சேவை ஆகும்.தனிப்பட்ட வகையிலும், வியாபார ரீதியாகவும் உலகில் பல் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரு ம் இச்சேவைக்கென தனியான மென்பொருள் காணப்படுகின்றது.   இதனால் எம்முடன் இணைப்பில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்புகளை இம்மென்பொருள் இயங்குநிலையில்...[Readmore]

Thursday, 6 September 2012

எச்சரிக்கை: Win 8 வைரஸ்

|0 comments
எச்சரிக்கை: Win 8 வைரஸ்விண்டோ - 8 வெளிவர முன்னரே Win 8 Security system என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு (ஆன்ரி வைரஸ்) நிறுவனமான MacAfee எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த Win 8 Security system தன்னை ஒரு இலவச வ� ��ரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது. இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு...[Readmore]

Popular Posts