Total Pageviews

Saturday, 17 March 2012

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்!!

|0 comments
 
பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம்.
 
இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.
 
மென்பொருளின் பெயர்: KGB Archiver
 
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
 
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
 
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.
 
குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
 
மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.
 
அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
 
வீடியோ மின்னஞ்சல் அனுப்ப ஆசையா..?

|0 comments
 
நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.
இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

கணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்

|0 comments
 
நீங்கள் எல்லோரும் விக்ரமின் "கந்தசாமி" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ஸ்ரேயா வங்கி கணக்கின் கடவுச்சொல்லை ரைப் பண்ணுவார். அவரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கும் விக்ரம், ஸ்ரேயா ரைப் பண்ணிய கடவுச்சொல்லை எடுத்துவிடுவார். இது எப்படி என்று யோசித்து இருக்கிறீர்களா?

வேறு ஒன்றுமில்லை. Key logger மென்பொருள்களை உபயோகித்துத்தான். கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்த வகை மென்பொருள்களை உங்கள் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில் நிறுவிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம். பின்னர் நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளின் செயற்பாடுகளை கவனிக்கலாம். key logger மென்பொருள் குறிப்பிட்ட நேரத்துக்கொரு தடவை கணினியின் செயற்பாடுகளை Screen Shot எடுத்து வைத்திருக்கும். அதோடு Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைக்கிறது. இந்த முறையில் திருட்டுத்தனமாக இன்னொருவரின் செயற்பாடுகளை கூட கவனிக்கலாம்

எச்சரிக்கை : பெரும்பாலான இன்ரெர்நெற் கபே களில் திருட்டுத்தனமாக இந்த Key Logger மென்பொருட்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆகவே இன்ரெர்நெற் கபேயில் இணையத்தை உபயோகிக்கும்போது அவதானமாக இருங்கள்.

Max keylogger எனப்படும் மென்பொருள் key logger மென்பொருட்களுக்குள் சிறந்ததும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளதுமாகும்.
இதன் சிறப்பம்சங்கள்:
  • Record Each Keystroke : கீ போர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது. (கடவுச்சொல், பயனர் பெயர் போன்றவற்றை இப்படித்தான் இன்ரெர்நெற் கபேகளில் திருடுகிறார்கள்)
  • Instant Chat Messages Recording : பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
  • Track Emails : கணினியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது
  • Monitor Websites : கணினியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது
  • Review Every Downloaded File : தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்க Max Keylogger
இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், இதை நிறுவி கடவுச்சொல்லையும் கொடுத்துவிட்டால் உங்களை தவிர வேறு யாராலும் இதை கணினியில் இருந்து அகற்ற முடியாது.
இந்த மென்பொருளை தீய நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

Friday, 16 March 2012

விண்டோஸ் 8 பற்றிய தகவல்கள்

|0 comments
 
மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஓபரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன.

விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின் பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஓபரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது டெஸ்க்டொப் கணணி பயன்பாடு தான் உச்சத்தில் இருந்தது.
மடிக்கணணிகள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கணணிகளிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில் விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே புதிய தொடுதிரை தொழில்நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.
தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.
தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டொப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.
மேலும் தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.
விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. கொப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஓபரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.
விண்டோஸ் 8 தொகுப்பில் இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய கோப்புகள், குறிப்பாக வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். கோப்புகள் கொப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.
விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் கோப்புகளை கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ(Home, Share and View) ஆகும். இடது புறம் கோப்பு மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.
ஒரு கோப்பை அதன் டைரக்டரிக்கான வழியுடன் கொப்பி செய்வதற்கு "Copy path" என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் கோப்பு ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் கொப்பி செய்யப்படுகையில் கோப்பை அணுகுவது எளிதாகிறது.
ஷேர் என்னும் டேப்பின் கீழ் மின்னஞ்சல் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.
புதிய கோப்பு மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.
இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அறிஞனின் இதயம் முகம் பார்க்கும்
கண்ணாடியை ஒத்து, இருக்க வேண்டும்.
அது, எந்தப் பிம்பமானாலும் தான் பாதிக்கப்படாமல்
பிரதிபலிப்பது போல், இருக்க வேண்டும்

Popular Posts